We envision a world where every individual has access to basic necessities like food, shelter, and education. We strive to create a society where everyone is treated with dignity and respect, regardless of their race, gender, or social status. Our mission is to provide sustainable solutions to the most pressing issues faced by communities around the world, such as poverty, hunger, and lack of access to healthcare. We believe that by working together with local communities and organizations, we can create a world where everyone has an equal opportunity to thrive and reach their full potential. Our ultimate goal is to make a positive impact on the lives of millions of people, and we will continue to work tirelessly towards achieving this vision.
புத்தாண்டு நன்னாளில் அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள், சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் குளிர்காலத்திற்கு தேவையான போர்வை இனிப்புடன் வழங்கப்பட்டது. மேலும் கரம் கோர்ப்போம் மாற்றுத்திறனாளிகள் சேவை மையத்தின் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த இனிமையான நிகழ்வில் வானவில் அமைப்பின் தலைவர் திரு.ஆறுமுகம் ஐயா தலைமை வகித்தார், கரம் கோர்ப்போம் மாற்றுத்திறனாளிகள் சேவை அமைப்பின் செயலாளர் திரு. ஜெகதீசன் மற்றும் திரு. மகேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த புத்தாண்டு முதல் நாளில் இந்த அருமையான சேவையாற்ற வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் சேவையில் கரம் கோர்த்து அரிசி மற்றும் போர்வை வழங்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்… #anbusayeefoundation #oldagepeople #freefood #helpingothers #sponsorswelcome #80g #PersonsWithDisabilities #DonateNow … See MoreSee Less
0 CommentsComment on Facebook
HAPPY NEW YEAR 2025
@followers Karunya Karthik Karunyapriya … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (18.12.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக வெஜிடபிள் பிரியாணி தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை உள்ளகரத்தில் வசிக்கும் திருமதி. சுபாவின் மகன் சித்தார்த் ராஜன் முதல் பிறந்தநாளை முன்னிட்டு அளித்தார். சித்தார்த் ராஜன் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். திருமதி சுபா மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும்.
#anbusayeefoundation #helpingothers #oldagepeople #freefood #sponsorswelcome #80g … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (15.12.2024) பௌர்ணமி நன்நாளில் சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக லெமன் 🍋🍋🍋 சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவை நங்கநல்லூர் சேர்ந்த அன்பு நண்பர் திரு மோகன் சந்தர் மகள் திருமதி. ரூபா அருண் சக்கரவர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமதி ரூபா மற்றும்
அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம். பௌர்ணமி தோறும் எங்களுடன் இணைந்து அன்னதான பணி மேற்கொள்ளும் அன்பு அம்மா நலமுடன் வாழவும் இறைவனை பிராத்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும்.
#DonateNow #anbusayeefoundation #oldagepeople #freefood #sponsorswelcome #PersonsWithDisabilities #helpingothers … See MoreSee Less
2 CommentsComment on Facebook
Omsairam nanri 🙏
நன்று
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (08.12.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு புடவை மற்றும் வேஷ்டியுடன் மதிய வேளை உணவாக பிரிஞ்சி சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை புழுதிவாக்கத்தை சேர்ந்த திரு ராமன் வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #anbusayeefoundation #sponsorswelcome #DonateNow #PersonsWithDisabilities #helpingothers #oldagepeople #freefood www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (29.11.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக சாம்பார் சாதம் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்று கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தந்தை தெய்வத்திரு விஷ்வநாத ஐயர் நினைவு தினத்தை முன்னிட்டு மதிய வேளை உணவினை வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #helpingothers #anbusayeefoundation #DonateNow #sponsorswelcome #PersonsWithDisabilities … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Join hands for #helpingothers persons with disabillities…
#sponsorswelcome #anbusayeefoundation #donatenow #personswithdisabilities Nanganallur Karunya Karthik @followers … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (15.10.2024) பௌர்ணமி
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (04.10.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பிரிஞ்சி சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று பௌர்ணமி முன்னிட்டு (17.09.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து பௌர்ணமி அன்னதானம் செய்யும் அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (30.08.2024)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (26.07.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் கே கே நகரை சேர்ந்த திருமதி தேவியின் கணவர் தெய்வத்திரு. ரகுநந்தன் நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக சிக்கன் பிரியாணி, முட்டை தண்ணீருடன் வழங்கப்பட்டது. சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இன்றைய அன்னதானத்திற்கு உதவிய திருமதி தேவி ரகுநந்தன் மற்றும் திருமதி ஆர்த்தி சதீஷ் குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.