“மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள் முகாம்”
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நலச்சங்கம்
மற்றும் அப்பல்லோ மருத்துவமனை
இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள் முகாம்
“திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி” யில் மாற்றுத்திறனாளிக்கு பல்நோக்கு நலத்திட்டங்கள் வழங்கும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
*முகாமில் அன்றைய தினம் இலவச மருத்துவ பரிசோதனைகள் ஆலோசனைகள் மற்றும்
மருந்துகள் வழங்கப்படும்*
*மாற்று திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.*
*அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் மற்றும் பதிவு செய்தல்*
போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது
மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுகிறோம்
இடம்:
டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
திருத்தணி
தேதி: மே மாதம் 6ம் தேதி
சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல்
நிகழ்வு ஒருங்கிணைப்பு
Federal Foundation.
Sponsors Welcome for the following Items
1. Arm pit Walking Stick – 10 nos – Each Rs.1500 – 2000(Max)
2. Hand Walking stick – 20 nos – Each Rs.1500 – 2000 (Max)
3.Foldable L Type Stick – 25 nos – Each Rs.1500 – 2000 (Max)
4. Provisions Items – 100 nos
5. First Aid Kit – 100 nos
6. Wheel Chair – 15 nos – Rs.7500 – 10000 (Max)
7. Battery Wheel Chair – 2 nos
8. Sarees – 100 nos
9. Dhoties – 100 nos
10. Blankets – 50 nos
For further details pls call 938221166